திக் திக்..! “வாக்குச்சாவடியில் அதிமுக பிரமுகர் மகனுக்கு அரிவாள் வெட்டு”… நெல்லை பாளையங்கோட்டையில் பயங்கரம்..!!!
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அ.தி.மு.க. முன்னாள் பகுதிச் செயலாளரின் மகன் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக…
Read more