“எம்பயர் ஸ்டேட் ப்ரோபோசல் வேணுமா உங்களுக்கு?” கரண்ட் கம்பத்தில் ஏறிய காதல் ஜோடி: நெஞ்சை பதறவைக்கும் கூத்து…. வைரலாகும் வீடியோ….!!
உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடத்தில் நடப்பது போன்ற ஒரு பிரம்மாண்ட காதல் ப்ரோபோசலை, தங்களது பாணியில் ரீ-கிரியேட் செய்ய ஆசைப்பட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, அங்குள்ள ஒரு ராட்சத உயர்மின்னழுத்த மின்சார டவர் மீது…
Read more