“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நம்ப வச்சு…” பல இடங்களுக்குக் கூட்டிட்டுப் போய் இளம்பெண்ணுடன் உல்லாசம்… கழட்டிவிட்ட காதலனுக்கு கோயம்பேடு போலீஸ் வலைவீச்சு…!!
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறிப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பின்னர் அவரைத் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றிய வாலிபரின் கொடூரச்…
Read more