“என்னது, மனைவியை மாற்றிக்கொண்டார்களா?”… மேற்கு வங்கத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம்… அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்..!!!
மேற்கு வங்காளத்தில், ஒரு நபர் தனது மனைவியை மற்றொருவர் கடத்திச் சென்றதற்குப் பழிவாங்கும் வகையில், அந்த நபரின் மனைவியைத் திருமணம் செய்து கொண்ட விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடத்தப்பட்ட தனது மனைவிக்குப் பதிலாக, பழிவாங்கும் நோக்கத்தில் அவர் அந்த…
Read more