புதிய சிஇஓ, புதிய அதிரடி… 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாறிய தலைமை… ஆப்பிள் நிறுவனத்தில் திடீர் மாற்றம்…!!!
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது தலைமைப் பொறுப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. நீண்டகாலமாக சிஇஓ-வாகப் பணியாற்றி வந்த டிம் குக் அந்தப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ள நிலையில், நிறுவனத்தின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக ஜான் டெர்னஸ் …
Read more