வாட்ஸ்அப்பில் ரகசிய உரையாடல்… சிறுவன், சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த குடும்பம்… வைரல் வீடியோ…!!!
ராஜஸ்தான் மாநிலத்தில் மைனர் சிறுவன் மற்றும் சிறுமிக்கு அவர்களது குடும்பத்தினர் கட்டாயத் திருமணம் செய்து வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக ரகசியமாகப் பேசி வந்த இவர்களது வாட்ஸ்அப் உரையாடல்களை எதிர்பாராத விதமாகப் பார்த்த குடும்பத்தினர்,…
Read more