அம்பானியை விட பெரிய கோடீஸ்வரர் இவர்தான்… அந்த ஒரு ரூபாய் மிட்டாய் ஞாபகம் இருக்கா?… 91 வயதிலும் அயராது உழைக்கும் தாத்தா…!!!
“அந்தக் காகிதக் கப்பலும், மழையில் நனைந்த அந்தப் பருவ காலமும் மீண்டும் வராதா?” என்று ஏங்கும் பலருக்கும், தங்கள் பாலிய காலத்தை நினைவூட்டும் ஒரு மனிதராக வாழ்ந்து வருகிறார் மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த 91 வயது முதியவர் மூலச்சந்த் சோனி.…
Read more