செங்கோட்டையில் மர்மம்… பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட நேதாஜியின் தொப்பி மாயம்… பேரனின் அதிரடி புகாரால் பரபரப்பு..!!!
டெல்லி செங்கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரலாற்று சிறப்புமிக்க தொப்பி காணாமல் போயுள்ளதாக அவரது பேரன் சந்திரகுமார் போஸ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி நேதாஜி ஜெயந்தி விழாவின்…
Read more