பாட்டிக்கு பிடிக்கும் என்பதற்காக பேரன்கள் செய்த செயல்… போலீஸ் அதிரடி… பின்னணியில் இருந்த வினோத காரணம்…!!!
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி அருகே உள்ள சோமாவதி ஆற்றில் ஆமைகளை வேட்டையாடி சமைத்த நான்கு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அண்மையில் உயிரிழந்த தங்களது பாட்டி தேவம்மா என்பவருக்குத் திதி கொடுப்பதற்காக ஆற்றங்கரைக்குச் சென்ற இந்த இளைஞர்கள்,…
Read more