“முதலில் எங்கள் மக்களுக்கு நீர், பிறகுதான் தமிழகத்திற்கு!” காவிரி விவகாரத்தில் அரசுடன் கைகோர்க்கும் பாஜக.. பெங்களூரில் வெளியான பரபரப்பு அறிக்கை..!!”
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் அரசியல் பாகுபாடுகளைக் கடந்து மாநில அரசின் நிலைப்பாட்டிற்குத் தங்களது முழுமையான ஆதரவு உண்டு என்று பாஜக மேலவை உறுப்பினர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் எந்தவிதமான அரசியல் அறுவடை…
Read more