“நான் ரயில்வே ஊழியர், உன்னால் முடிந்ததை செய்” … பொது இடத்தில் சிகரெட் பிடித்த நபர்.. சொல்லியும் கேட்கல.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
கர்நாடக மாநிலத்தில் ஓடும் ரயிலில் சக பயணிகளின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் திமிராகச் சிகரெட் பிடித்த ஒரு நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் உள்ளே அமர்ந்துகொண்டு அந்த நபர் புகைபிடித்தபோது, சக பயணிகள் புகை மூட்டத்தினால்…
Read more