பதவிக்காக அலைய வேண்டிய அவசியம் எனக்கில்லை…. முதல்வர் நாற்காலி விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் அதிரடி விளக்கம்…!!!
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் பதவி தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு விவாதங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். பட்ஜெட்டிற்குப் பிறகு தாம் முதலமைச்சர் பதவிக்காக எந்தவிதப் புரட்சியிலும் ஈடுபடப்போவதில்லை என்றும் தனது போராட்டம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அல்ல மாறாகக்…
Read more