“உயிரையே விட்ட தாய்”… அம்மாவின் மரணத்திற்கு சாட்சியாக வந்த 5 வயது மகன்… கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொன்ன சிறுவன்… மாமனாரை விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பு…!!!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் பரபரப்பை ஏற்படுத்திய மருமகள் மரணம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. வரதட்சணை கொடுமை மற்றும் மரண குற்றச்சாட்டில் சிக்கியிருந்த மாமனார் ஹேத்ராமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அவர் மீதான…
Read more