பொது இடங்களில் மது அருந்துவோரை கண்டுகொள்ளாமல் இருக்கும் போலீஸ்… டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!!
அரியலூரில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பொது இடங்களில் மது அருந்துபவர்களால் பொது மக்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க காவல்துறையினர் தகுந்த உத்தரவு எடுக்க வேண்டும் என்று…
Read more