Breaking: காலையிலேயே பரபரப்பு… தலைமை காவலர் மீது தாக்குதல்… தவெக நிர்வாகி அதிரடி கைது…!!!
திருவாரூரில் பணியிலிருந்த தலைமைக்காவலரைத் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் நீதிமன்ற வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில்…
Read more