”நான் செத்துட்டேன்…. ஆனா காபிக்காக” மரண வதந்திக்கு நெதன்யாகு கொடுத்த ‘மாஸ்’ ரிப்ளை…. வைரல் வீடியோ….!!
ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவிய வதந்திகளுக்கு, அவர் ஒரு ‘கிரிஸ்பியான’ வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஒரு கஃபே-வில் அமர்ந்து காபி ஆர்டர் செய்தபடி பேசிய நெதன்யாகு, “நான் செத்துட்டேன்……
Read more