பாசப் போராட்டம்… உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட உயிருக்கு உயிரான நாய்… மன உளைச்சலில் சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் பாரா பகுதியில் வசித்து வந்த ராதா மற்றும் ஜியா ஆகிய இரு சகோதரிகள், தாங்கள் வளர்த்து வந்த டோனி என்ற செல்லப்பிராணி நாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம்…
Read more