தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் பிரபலமாக அடுத்தடுத்து வளர்த்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை  கடந்த 2014 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் திடீரென்று தங்களுடைய விவகாரத்தை கடந்த வருடம் அறிவித்தார்கள். நடிகர் தனுஷிற்கு ஒரு அண்ணன் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இவருக்கு இரண்டு அக்காக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.