நிதீஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயண திரைப்படத்தில் கேஜிஎப் கதாநாயகன் யாஷ் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ராமன் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும் சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடிக்கின்றனர்.

ராமாயணம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு யாஷ் வாங்கும் சம்பளம் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது அதன்படி ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் யாஷ் இந்த படத்திற்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.