லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்ப்டத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 19-ம் தேதி வெளியான உள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “லியோ படம் மக்களுக்கு பிடித்திருந்தால் சந்தோஷம்.

எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு… மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு, அடுத்த படத்திற்கு தயாராகனும்.. தலைவர் 171 திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் துவங்கும் என தெரிவித்துள்ளார்.