தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் தான் இந்திரஜா. இவர் தமிழ் சினிமாவில் பிகில் மற்றும் விருமன் உள்ளிட்ட  திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து சில திரைப்படங்களில் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது கூறப்படுகிறது.

இவர் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இந்திரஜாவிற்கு திருமணம் என்ற செய்தியை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு அழைப்பிதழ் அடித்து சினிமா பிரபலங்களுக்கு கொடுத்து வந்த நிலையில் திருமணத்தை ரோபோ சங்கரின் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் கழுத்தில் தாலியுடன் நெற்றியில் குங்குமத்துடன் இந்திரஜா இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் ரோபோ சங்கர் எந்தவிதமான சலனமும் இல்லாமல் இப்படி திருமணம் செய்தது ஏன் என கேள்வியும் எடுத்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

INDRAJA SANKAR இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@indraja_sankar17)