என் மீதும் திரிஷா மீதும் அவதூறு கருத்து… சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்.!!
ஏ.வி ராஜீவ் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை திரிஷா மற்றும் கருணாஸ் பற்றி அவதூறாக பேட்டி அளித்த முன்னாள் அதிமுக பிரமுகர் ஏ.வி…
Read more