“இனி ஒருமுறை கூட இது நடக்காது…. என்னை மன்னித்துவிடுங்கள்” ஜாதி விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த பார்த்திபன்….!!
தமிழ் சினிமாவின் மாறுபட்ட சிந்தனையாளர் மற்றும் நடிகருமான பார்த்திபன், சமீபத்தில் ஜாதி தொடர்பான கருத்து ஒன்றைத் தெரிவித்ததாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் உருக்கமான மன்னிப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னை மன்னித்துவிடுங்கள்..…
Read more