1960-ல் போட்டது..! இப்ப காலாவதி ஆகிட்டு… தீவிரவாதத்தை வளர்த்திட்டு நல்லவன் போல் நட்பு பாராட்டுவதா..? உலக அரங்கில் பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்ட இந்தியா…!!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2-வது கூட்டத்தொடரில், ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாகப் பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு எழுப்பிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா தனது மறுப்புரிமை மூலம் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. ஐநாவிற்கான இந்திய தூதரகத்தின்…
Read more