“என் மகன் பிரச்சாரம் செய்து நான் ஜெயிக்க வேண்டிய அவசியமில்லை”…. கருணாஸ் அதிரடிப் பேச்சு…. அதிரும் தேர்தல் களம்…!!!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் இருபத்தி மூன்றாம் தேதி நடைபெற உள்ள நிலையில் சிவகங்கை தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் நடிகர் கருணாஸ் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரப் பணிகள் தீவிரமடைந்து வரும்…
Read more