“ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் என்ன உங்க வீட்டு வேலைக்காரங்களா?” காஞ்சிபுரம் சம்பவத்தால் கடுப்பான நயினார் நாகேந்திரன்…!
காஞ்சிபுரம் மாவட்டம் ஜே.ஜே. நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றிற்குள் தமிழக வெற்றிக் கழகத்தினர் அத்துமீறி நுழைந்து, அங்கு படிக்கும் மாணவர்களைத் தங்களது சொந்த அரசியல் பணிகளுக்காகப் பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் புகுந்த தவெகவினர், மாணவர்களைக்…
Read more