சுதந்திர தின விழாவில் ஹைலைட் சம்பவம்…! “சிறுமிக்காக பிரதமர் மோடி செஞ்ச காரியத்தை பாருங்க”… யோசிக்காமல் கீழே குனிந்து சட்டுனு எடுத்து தலையில் வைத்து… நெகிழ்ச்சி வீடியோ..!
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். உரையை முடித்த பிறகு, அங்கு திரண்டிருந்த பள்ளி மாணவர்கள், என்சிசி மாணவர்கள் மற்றும் ‘மை பாரத்’ தன்னார்வலர்களை சந்தித்தார். வழக்கமான நிகழ்ச்சி நடைமுறைகளைத்…
Read more