Breaking: 16 வயதினிலே, முள்ளும் மலரும் உள்ளிட்ட 136 பட பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா உரிமை கோர முடியாது… டெல்லி ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!!
இசைஞானி இளையராஜா சமீப காலமாகவே தன்னுடைய பாடல்களுக்கு உரிமை கோரி வருகிறார். அவருடைய அனுமதி இல்லாமல் பாடல்களை யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கேட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் தான்…
Read more