Breaking: சூப்பர்..!! 13 நாடுகளில் சிம்பொனி இசை… சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜா அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்வதற்காக சென்ற நிலையில் தற்போது சென்னைக்கு திரும்பியுள்ளார். இன்று காலை சென்னை வந்த இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இசைஞானியை வரவேற்க அமைச்சர் தங்கம்…

Read more

Other Story