”விஜய் + NDA = திமுக-வுக்கு கொண்டாட்டம்” பாஜக கூட போன எவனும் உருப்பட்டதில்லை…. டி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி….!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இணையப் போவதாக வெளியாகும்…
Read more