“வெற்றி என்ற பெயரில் விளம்பரம்… வெறும் ஏமாற்றமே மிச்சம்!” – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை விளாசிய தமிழிசை சௌந்தரராஜன்..!!”
தமிழக சட்டப்பேரவையில் நேற்று தவெக அரசு தாக்கல் செய்துள்ள நடப்பாண்டுக்கான முதல் மாநிலப் பொது நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். பொதுமக்களின் அதீத எதிர்பார்ப்புகளுக்குப் சற்றும் சம்பந்தமில்லாமல் இந்த பட்ஜெட்…
Read more