வீரதீர விருது பெற்ற போலீஸ் அதிகாரி செய்த வேலையைப் பாருங்க.. ஒரு டிஎஸ்பி-க்கு இத்தனை வீடுகளா? கோடிக்கணக்கில் சொத்து, சொகுசு கார்கள்.. பீகாரில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்.. அதிரவைக்கும் முழு விவரம்..!!
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் துணை காவல் கண்காணிப்பாளர் கௌதம் குமார், தனது வருமானத்திற்கு அதிகமாக 61% சொத்து சேர்த்ததாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பூர்ணியா, பாட்னா உட்பட ஆறு இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், சுமார் 2.5…
Read more