பள்ளிக்கரணை சதுப்பு நில அழிப்பு: உலக வங்கிக் கடன் பெயரில் நடக்கும் பேரழிவை நேரில் தடுத்து நிறுத்த சௌமியா அன்புமணி நேரில் ஆய்வு…!!”
சென்னையின் முக்கிய இயற்கைச் சொத்தான பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியைச் சிதைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் தற்போது அரசியல் அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. ‘நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள்’ என்ற பெயரின் கீழ், உலக வங்கியிடமிருந்து…
Read more