“செல்போனில் சிக்கிய 2003 வாட்ஸ்அப் ஆதாரம்!” வீரமணியைக் காப்பாற்ற துடித்த காவல்துறை!” பின்னணியில் செயல்பட்ட உயர் அதிகாரி.. அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்…!!”

சவுக்கு சங்கர் விவகாரத்தில் காவல்துறை அதிகாரியான அருண், தனக்குக் கீழ் பணியாற்றிய யாஸ்மின் என்பவரைப் பயன்படுத்தித் தொடர் கண்காணிப்பு மற்றும் பொய் புகார்களை அளிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேனாம்பேட்டை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட செல்போனில்…

Read more

Other Story