“நேரில் சென்று நன்றி தெரிவித்த போராட்டக் குழு…” நீண்ட நாள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி… தலைமைச் செயலகத்தில் நடந்த நெகிழ்ச்சிச் சந்திப்பு….!!”

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகத் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பரந்தூர், எடையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விமான நிலையத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் தொடக்கக்காலத்திலிருந்தேநின்று பொதுமக்களுடன் இணைந்து போராடிய விடுதலைச்…

Read more

Other Story