“இனிமே உலகம் முழுக்க இதைப் பேசுவேன்… அதை நினைச்சா இப்போ சிரிப்பு வருது!” நாம் தமிழரை விட்டுவிட்டு அதிமுகவில் இணைந்த நிர்வாகி சொன்ன பகீர் காரணம்…!!”
தமிழ் தேசிய சிந்தனையோடு நான் தொடர்ந்து பயணிக்கத் தேர்ந்தெடுத்த ஒரே இயக்கம் அதிமுகர்தான். எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் அவர்களின் லட்சியமும், மண்ணின் மைந்தரான ‘பச்சைத் தமிழர்’ எடப்பாடியார் அவர்களின் உழைப்புமே என்னை இந்தக் கட்சிக்கு ஈர்த்த முக்கியக் காரணமாகும். என் பள்ளிப்…
Read more