“சீமான் மீது போலீஸில் புகார்!” முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் திட்டிய விவகாரம்.. தவெக வழக்கறிஞர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!
தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து ஒருமையில் தரக்குறைவாக விமர்சித்து வருவதாகக் கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
Read more