“மும்பையை விட்டு வெளியேறுகிறாரா ஹர்திக்?” சிஎஸ்கே அணியில் இணைகிறாரா? அதிகாரப்பூர்வமாகப் பேசும் காசி விஸ்வநாதன்.. உண்மை என்ன?

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, அடுத்த சீசனுக்கு முன்பாக வேறு அணிக்கு மாறப்போவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஹர்திக் தலைமையிலான மும்பை அணியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.…

Read more

“இது உங்களுக்காக அப்பா..” 13 பந்தில் 50 ரன்!” ஐபிஎல் வரலாற்றையே மாற்றி எழுதிய சிஎஸ்கே வீரர்.. யாஷஸ்வி சாதனையைத் தூள் தூள் செய்த உர்வில் படேல்.. மைதானத்திலேயே உருகிய ரசிகர்கள்..!!

ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் உர்வில் படேல் சமன் செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். மே 10, 2026 அன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 204…

Read more

“கையில் இருப்பது சாதாரண வாட்ச் இல்ல!”… ரூ. 1.25 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ்… சிஎஸ்கேவை வீழ்த்திவிட்டு ஷுப்மன் கில் காட்டிய ‘கெத்து’… வைரலாகும் பதிவு…!!!

ஐபிஎல் 2026 தொடரில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றிக்குப் பிறகு அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தைப்…

Read more

சிஎஸ்கே-வில் அடுத்த ‘தல’ ரெடி.. சஞ்சு சாம்சன் செய்த மின்னல் வேக ஸ்டம்பிங்.. நிலைகுலைந்த சுப்மன் கில்.. தோனியையே மிஞ்சிட்டாரா? இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், குஜராத் கேப்டன் சுப்மன் கில்லை ஆட்டமிழக்கச்…

Read more

“மேலிருந்து அம்மா பார்த்துட்டு இருப்பாங்க!” விக்கெட் எடுத்ததும் வானத்தைப் பார்த்து கண் கலங்கிய சிஎஸ்கே வீரர்.. மும்பை இந்தியன்ஸை மிரட்டிய முகேஷ் சௌத்ரி.. பின்னணியில் இப்படியொரு சோகமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரி, தனது தாயார் மறைந்த 48 மணி நேரத்திலேயே களமிறங்கி விளையாடிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி முகேஷின் தாயார் காலமான நிலையில், தனது…

Read more

“6 போட்டிகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி!” “மும்பை இந்தியன்ஸை மிரட்ட வரும் தோனி.. மைதானத்திற்கு வரும் முன்பே ‘தல’ செய்த தரமான சம்பவம்.. வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் குஷி..!!

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான ‘எல் கிளாசிகோ’ போட்டிக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி தனது பேட்டைச் செதுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.…

Read more

“நீ வந்தா பரவாயில்லை”… கூடவே இதையும் எதுக்கு கூட்டிட்டு வர்ற?…. சாஹரை ஓடவிட்ட ‘தல’ தோனி… குறையாத நட்பு… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

ஐபிஎல் 2026 தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான “எல் கிளாசிகோ” மோதல் வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த அனல் பறக்கும் போட்டிக்கு முன்னதாக, முன்னாள் சிஎஸ்கே வீரரும் தற்போதைய மும்பை…

Read more

“முடிவுக்கு வருகிறதா சிஎஸ்கே-வின் ஐபிஎல் கனவு?” ஆயுஷ் மாத்ரே இல்ல…. தோனி இல்ல…. நிலைகுலைந்து போன அணி…. கதறும் ரசிகர்கள்….!!

சிஎஸ்கே ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு இக்கட்டான சூழ்நிலை தற்போது ஐபிஎல் தொடரில் உருவாகியுள்ளது. அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமான ஆயுஷ் மாத்ரே, காயம் காரணமாக எஞ்சியிருக்கும் போட்டிகளில் இருந்து விலகியிருப்பது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான…

Read more

“CSK-வுக்கு விழுந்த பலத்த அடி” – நட்சத்திர வீரர் கலீல் அகமது விலகல்…. பிளே ஆஃப் வாய்ப்பு என்னாகும்….?

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, காயம் காரணமாக நடப்பு சீசனிலிருந்து விலகியுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு ஏற்பட்ட பலத்த தசைப்பிடிப்பு காரணமாக, அவர் குணமடைய மூன்று வாரங்கள் ஆகும்…

Read more

இந்த தப்பா பண்ணாதீங்க..! “தமிழ்நாட்டிலும் நிறைய பேர் இருக்காங்க”.. உள்ளூரில் விட்டுட்டு வெளியூரில் தேடுவதா?.. CSK-வை விளாசிய முன்னாள் வீரர்..!!

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 19-வது ஐ.பி.எல். தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தச் சூழலில் சென்னை அணியின் செயல்பாடு குறித்துப் பேசியுள்ள முன்னாள் வீரர் எல்.பாலாஜி, கடந்த…

Read more

“பேட்டிங் இல்ல.. கேப்டன்சி இல்ல..!” டாஸ் போடுறதுதான் கஷ்டம்.. விமர்சனங்களுக்கு மத்தியில் ருதுராஜ் கொடுத்த ஷாக் பதில்..!!

இந்தியாவில் நடைபெற்று வரும் 19-வது ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வருகிறார். சென்னை அணி விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளதால், கெய்க்வாட்டின் கேப்டன்சி மற்றும்…

Read more

“பேட்டிங்கும் இல்ல.. கேப்டன்சியும் இல்ல..” ருதுராஜை விமர்சித்த இங்கிலாந்து வீரர்.. கலக்கத்தில் அணி.. மீண்டு வருமா சென்னை சூப்பர் கிங்ஸ்..!!

19-வது ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிரான இந்தத் தோல்விகளால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில்…

Read more

“மாலத்தீவு பக்கத்துல தான் இருக்கு!..” என்னை கூப்பிடுங்க உடனே வர்றேன்.. சிஎஸ்கே-வில் இணைகிறாரா கெவின் பீட்டர்சன்..? வைரலாகும் மாஸ் கமெண்ட்..!!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அணி தடுமாறி வரும் நிலையில், காயத்தால் விலகியிருந்த தோனி வரும் 11-ம் தேதி…

Read more

“CSK தொடர் தோல்வி!”.. மறந்துடாதீங்க.. நாங்க யாருன்னு காட்றோம்.. விமர்சனங்களுக்கு ஷிவம் துபே கொடுத்த அதிரடி பதிலடி..!!

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை அணி அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.…

Read more

“தல” இல்லாமல்தான் ஆட வேண்டுமா..? மீண்டும் ஏமாற்றம்.. டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி இல்லை..? கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்..!!

இந்தியாவில் 19-வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்…

Read more

“சிஎஸ்கே-வுக்கு தலைவலி தர விரும்பவில்லை!”.. ஐபிஎல் ஓய்வு குறித்து அஸ்வின் உடைத்த ரகசியம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அஸ்வின், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென ஓய்வு பெற்றதற்கான உண்மையான காரணத்தை முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அஸ்வின்,…

Read more

“யார் மேலயும் தப்பில்லை, ஆனா அங்க போகவே பிடிக்கல!” ‘அந்த’ ஒரு காரணத்திற்காகத்தான் ஓய்வு பெற்றாரா? அஸ்வின் உடைத்த ரகசியம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடனான தனது கடைசி ஐபிஎல் சீசன் மனதளவில் மிகுந்த வேதனையை அளித்ததாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், 2025 ஐபிஎல்…

Read more

18 வயதிலேயே ருத்ரதாண்டவம் ஆடிய ஆயுஷ் மாத்ரே.. பேட்டில் ஏதோ சதி இருக்கா? அம்பயர் செய்த அந்த ஒரு பெரிய தவறு.. சேப்பாக்கத்தில் நடந்த பரபரப்பு பின்னணி..!!

சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், 18 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே களமிறங்கியபோது ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. மாத்ரே பயன்படுத்திய பேட்டை நடுவர் அபிஜித் பட்டாச்சார்யா சோதனை செய்தபோது, அது ஐபிஎல்…

Read more

CSK நிகழ்ச்சியில் செம கொண்டாட்டங்கள்… அடடா இவ்வளவு சுவாரஸ்ய நிகழ்வுகளா…? குளிர்ந்து போன ரசிகர்கள்… செம ட்ரீட் போங்க..!!

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ‘ரோர் 26’ (Roar 26) என்ற பிரம்மாண்ட ரசிகர்கள் திருவிழா நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி, கேப்டன்…

Read more

ஐபிஎல் தொடங்கும் முன்பே சென்னை அணிக்கு வந்த சோதனை…. முக்கிய வீரர் காயம்… ரசிகர்கள் கடும் அப்செட்…!!

19வது ஐபிஎல் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் வரும் 28ம் தேதி தொடங்கி மே மாதம் 31ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டத் தொடருக்காக அனைத்து அணி வீரர்களும்…

Read more

“கடைசி நேரத்தில் பின்னடைவு!”.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய பந்துவீச்சாளர்.. யார் தெரியுமா..??

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 28-ந்தேதி தொடங்கி மே 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடருக்காக, அனைத்து அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரசிகர்கள் ஆவலுடன்…

Read more

“ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இப்படியா?” – சிஎஸ்கே-வுக்கு பேரிடி…. ஐபிஎல்-லிருந்து விலகிய நட்சத்திர வீரர்….!!

ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரும், ‘டெத் ஓவர்’ ஸ்பெஷலிஸ்டுமான ஆஸ்திரேலிய வீரர் நேதன் எல்லிஸ் (Nathan Ellis),…

Read more

“விளையாட முடியாது..!” ஜடேஜாவுக்காக நின்ற தல.. தோனி எடுத்த அதிரடி முடிவு..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

ஐபிஎல் 2026 தொடர் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கும் அந்த அணியின் நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக இருந்த ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு…

Read more

CSK-வின் ‘கிங்’ யார்? பிராவோ சாதனையைத் தட்டித்தூக்கிய வீரர்.. சிஎஸ்கேவின் டாப் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியல் இதோ..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் உள்ளார். இதுவரை சிஎஸ்கே அணிக்காக 186 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 140-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக…

Read more

“இனி இது நடக்காது”!. 2026 ஐபிஎல்- லில் வரப்போகும் மெகா மாற்றம்.. தோனியின் பேட்டிங் வரிசை குறித்து உண்மையை உடைத்த புஜாரா!

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, வரும் 2026 ஐபிஎல் தொடரில் பேட்டிங் வரிசையில் முன்னதாகவே களம் இறங்க வேண்டும் என்று இந்திய வீரர் புஜாரா கோரிக்கை விடுத்துள்ளார். தோனி 8 அல்லது 9-வது இடத்தில் விளையாடுவது அணிக்கு…

Read more

“தல எப்போ ரிட்டையர் ஆவாரு?” – CSK சிஇஓ கொடுத்த ஷாக் பதில்…. ஆடிப்போன ஐபிஎல் வட்டாரம்….!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனியின் ஓய்வு குறித்துப் பல்வேறு யூகங்கள் எழுந்து வரும் நிலையில், சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளித்துள்ளார். சென்னையில்…

Read more

சிஎஸ்கே-வை வாங்குகிறாரா உதயநிதி….? – ₹2,200 கோடிக்கு நடக்கும் மெகா டீல்…. ஐபிஎல்-ல் ‘மஞ்சள்’ மயம் ஆகுமா திமுக குடும்பம்….?

இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரில், மிகவும் மதிப்புமிக்க மற்றும் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) திகழ்கிறது. தற்போது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் என்.சீனிவாசன் வசம் இருக்கும் இந்த அணியை, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாங்கப்போவதாகத்…

Read more

IPL 2025: சிறந்த பிளேயிங் லெவன் அணி…. ஆகாஷ் சோப்ரா தேர்வில் இடம் பிடித்த 2 சிஎஸ்கே வீரர்கள்….!!!

18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 3ஆம் தேதி அன்று நிறைவு பெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர் சி பி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு பல…

Read more

செல்லத்தை இப்படி அழ வச்சிட்டீங்களே…! CSK தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத நடிகை சுருதிஹாசன்… வைரலாகும் வீடியோ..!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. நேற்று நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்…

Read more

“பஞ்சாப் பணியை பதற்றம் அடைய வைத்த 43 வயது விவசாயி”… தோனியை புகழ்ந்து தள்ளிய அதிமுக ஜெயக்குமார்… வைரலாகும் பதிவு..!!

ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீப் போட்டியில் பஞ்சாப் அணியுடன், சிஎஸ்கே போட்டியிட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரரான ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அதிரடி…

Read more

அவசரப்பட்டுட்டியே குமாரு…! இந்த அவமானம் தேவையா..? CSK வை மாஸ்டர் பட பாணியில் வச்சு செய்த பஞ்சாப் கிங்க்ஸ் அணி…!!

ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியானது முதலில் பேட்டிங்க தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கி பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில்…

Read more

“வெற்றிக்கு முயற்சியே பண்ணல”… இவ்வளவு நிதானமாவா விளையாடுவீங்க… தோனியால் கடுப்பான ரசிகர்கள்… மீம்ஸ் போட்டு ஆதங்கம்..!!

ஐபிஎல் 2025 ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. சிஎஸ்கே அணியின் எம்.எஸ். தோனி மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் 84 ரன்கள்  கைம்மாறாக…

Read more

ஆத்தாடி இவனுங்க போறபோக்கு சரியில்லையே..! தலையில் துண்டை போட்ட விஜய் டிவி பிரபலம்… CSK பரிதாபங்கள்..!!

18 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது.…

Read more

இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கு… ஹாட்ரிக் தோல்வி குறித்து பிளெமிங் கருத்து..!!

18 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது.…

Read more

“எள்ளு வய பூக்களையே” அதுல தான் கோட்டை விடுகிறோம்… தோல்வி குறித்து மனம் திறந்த ருதுராஜ்..!!

ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று டெல்லி அணியிடம் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது. சென்னை அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக சந்தித்த இரண்டாவது தோல்வி இதுவாகும். இந்த சீசனில் மூன்றாவது தோல்வியும் இதுவாகும். சென்னை அணி…

Read more

  • #CSK
  • April 5, 2025
“அவங்க தோல்வி கூட பரவாயில்லை”… ஆனால் ஜெயிக்க முயற்ச்சியே பண்ணல… குமுறும் ரசிகர்கள்… மீளுமா சிஎஸ்கே… சொந்த மண்ணில் தொடரும் சோகம்..!!

ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான ஆட்டநிலை தொடர்ந்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி வருகிறது. இன்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சென்னை அணி நிலையான தொடக்கத்தையும், தாக்கத்தையும் காணவில்லை. டெல்லி அணி…

Read more

“அதான் அந்த இளம் சிங்கம் இருக்கே” ருது இல்லாவிட்டால் CSK-வை வழிநடத்துவது யார்..? ஹசி கொடுத்த சுவாரஸ்ய பதில்..!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிரான போட்டியில் , சிஎஸ்கேவின் 183 ரன்கள் வெற்றிபெறாத சேஸிங்கில், துஷார் தேஷ்பாண்டே வீசிய இரண்டாவது ஓவரில் பந்தை தவறவிட்டதால், கெய்க்வாட்டின் முழங்கையில் காயம் ஏற்பட்டது . இதனால் நாளை  சேப்பாக்கத்தில்…

Read more

சொதப்பும் பேட்டிங்க்…! இளம் வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய CSK..? ஒருவழியா நல்ல முடிவு எடுத்துட்டாங்கப்பா..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்து வரு கின்றது. பேட்டிங். பவுலிங். பீல்டிங் என அனைத்தையுமே சொதப்பி வருகிறது. குறிப்பாக ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர் இல்லாமலே தவித்து…

Read more

ரசிகர்கள் இதை பார்க்க தான் வாறாங்க.. அப்போ ஏன் இதை செய்யல..? கடும் வருத்தத்தில் CSK முன்னாள் வீரர்..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆனது 17 வருடங்களுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் தோற்றுவிட்டது. இந்த ஆட்டத்தில் தோனி ஒன்பதாவது வீரராக களமிறங்கி 16 பந்தில் மூன்று பவுண்டரி அடித்த்து 30 ரன் எடுத்தார்.…

Read more

மச்சி ரெடியா..? சிங்கம் போல கர்ஜித்து ஆடிய நிதிஷ் ராணா… பக்கா பிளான் போட்டு தூக்கிய அஸ்வின்… ஆட்டத்தை முடித்து வைத்த தோனி..!!

ஐபிஎல் சீசனின் 11வது லீக் ஆட்டம் ஆனது கௌகாத்தியில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான்  20 ஓவர்களில்…

Read more

தோனி கிட்ட அதை சொல்ல பயிற்சியாளருக்கு பயம்… கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர் மனோஜ் திவாரி..!!

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே போட்டி நடந்த போட்டியில் பெங்களூர் அணியானது வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் 17 வருடங்களுக்கு பிறகு சென்னை அணியை பெங்களூர் வீழ்த்தியதால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் அதிருப்தியில்  உள்ளார்கள். ஒரு பக்கம்…

Read more

தோனி இருப்பது என் அதிர்ஷ்டமே… கடைசி வரை CSK-விற்காக வச்சிருப்பேன் – நூர் அகமது..!!

நடப்பு ஐபிஎல் தொடர் எட்டாவது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதில்…

Read more

“இவங்களை அமைதியாக்கிட்டாலே CSK ஜெயிச்சிடும்” சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டிபன் பிளெமிங் கணிப்பு..!!

பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது இந்தியாவின் தலைநகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள பத்து அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகிறது. ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் விளையாட வேண்டும். சென்னை சேப்பாக்கத்தில் இன்று சென்னை சூப்பர்…

Read more

“நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” பாட்ஷா ஸ்டைலில் நூர் அகமது செய்த காரியம்… கெத்து காட்டிய CSK ..!!!

பதினெட்டாவது ஐபிஎல் சீசன் திருவிழாவானது கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதியதில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் நேற்று…

Read more

IPL 2025: வைரலாகும் வீடியோ: ஒருவேளை அதுவா இருக்குமோ..? மீண்டும் சிக்கலில் மாட்டியதா CSK…??

18 ஆவது ஐபிஎல் சீசன் திருவிழாவானது நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதியதில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் நேற்று இரவு…

Read more

IPL2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் முதல் போட்டி எப்போது…? பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

நடைபாண்டில் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டிக்கான தேதி பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிஎஸ்கே அணியின் முதல் போட்டி…

Read more

மீண்டும் கான்வேவை தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி… எத்தனை கோடிக்கு தெரியுமா..?

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜட்டா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்கி வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கான்வேவை மீண்டும் தக்க வைத்துள்ளது. அதன்படி இவரை…

Read more

அட்ராசக்க…! ஐபிஎல் தொடரில் CSK அணியில் ரிஷப் பண்ட் விளையாடுவார்… மகிழ்ச்சி தகவலை சொன்ன பிரபலம்..!!

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்ட நிலையில் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் அணியில் இருந்து விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பயங்கர விபத்தில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து…

Read more

டெல்லி அணியிலிருந்து விலகும் ரிஷப் பண்ட்… தோனிக்கு பதிலாக சிஎஸ்கேவில் களமிறங்குகிறாரா…? வைரலாகும் பதிவு..!!

அடுத்த வருடம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சமீபத்தில் ஐபிஎல் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் ஒரு அணி குறைந்தபட்சம் 5 வீரர்கள் வரை தக்க வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு சர்வதேச…

Read more

போடு வெடிய…! ஐபிஎல் போட்டியில் CSK அணிக்காக விளையாடும் எம்.எஸ். தோனி…? ரசிகர்களை குஷிப்படுத்திய சூப்பர் தகவல்..!!!

அடுத்த வருடம் 10 அணிகள் பங்கேற்கும் 18 வது ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான மெகா ஏலம் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களை தக்க வைக்கலாம் எவ்வளவு ரூபாய்…

Read more

Other Story