எதிர் டீம் கேப்டன் பேச்சைக் கேட்டது தப்பாயிடுச்சு.. ரிஷப் பண்ட் கொடுத்த விளக்கம்.. லக்னோவின் தோல்விக்கு இதுதான் காரணமா?..!!!
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராகக் களம் இறங்கியது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருப்பதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம் செய்துள்ளார். கடந்த தொடர்களில் அதிரடியாக விளையாடிய…
Read more