CricketWorldCup2023: இரவில் ஆபத்து… இந்திய அணியை வீழ்த்த இதுதான் வழி… ஐடியா கொடுக்கும் ஆடம் கில்கிரிஸ்ட்..!!
2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில், எந்த அணியாலும் போட்டியை நடத்தும் இந்தியாவை எதிர்த்து நிற்க முடியவில்லை. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இதுவரை 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. அவர்களின் கடைசி போட்டி நெதர்லாந்திற்கு எதிரானது…
Read more