ஓய்வில் இஷான் கிஷன்…. ரஞ்சி கோப்பையில் ஆடல…. இது நல்லதல்ல என எச்சரிக்கும் ஜெய் ஷா.!!

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்நாட்டு சிவப்பு பந்து விளையாட்டுகளைத் தவிர்ப்பது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என இஷான் கிஷானுக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷானுக்கு தற்போது எதுவும் சரியாக நடக்கவில்லை.…

Read more

IND vs PAK : பும்ரா திரும்புவார்…. இஷான் கிஷனுக்கு பதிலாக கே.எல் ராகுல் சரியானவரா?…. ஆடும் லெவன் எப்படி?

இந்தியா – பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷானுக்கு பதிலாக கே.எல் ராகுல் இடம்பெறுவாரா? என விவாதிக்கப்படுகிறது. 2023 ஆசியக் கோப்பையின் சூப்பர்-4 சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நாளை) இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மழையால்…

Read more

கே.எல். ராகுல் ஆடும் லெவன் அணிக்கு திரும்பினால் இஷான் கிஷன் அவுட் ஆவாரா?…. சுனில் கவாஸ்கர் கருத்து என்ன?

கே.எல் ராகுல் திரும்பியதும், கிஷானுடன் ராகுலுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கூறினார்.. 2023 உலக கோப்பை அணி அறிவிப்புக்கு பின், ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டிகளுக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.…

Read more

WI vs IND : விராட் கோலி என்னை 4வது இடத்தில் பேட்டிங் ஆட சொன்னார் – மனம் திறந்த இஷான் கிஷன்..!!

விராட் கோலியே என்னை 4வது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பி இயல்பாக ஆட சொன்னார் என இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் வரிசையில்  முன்னதாகவே (4வது இடம்) விராட் கோலியின் இடத்தில் அனுப்பப்பட்டது குறித்து…

Read more

WI vs IND : அதே ஸ்டைல்…. ஒத்த கை சிக்ஸ்.! பண்ட் பேட்டை வைத்து அரைசதம்….. நன்றி சொன்ன இஷான் கிஷன்..!!

இஷான் கிஷன் ஒத்த கையால் சிக்ஸ் அடித்து அரைசதம் அடித்த நிலையில், ரிஷப் பண்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.. இஷான் கிஷான் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் இந்திய கிரிக்கெட்டின் இரண்டு வளர்ந்து வரும் நட்சத்திரங்கள், அவர்கள் 19 வயதுக்குட்பட்ட நாட்களில் இருந்து…

Read more

சிக்ஸ் ஈஸி…. “ஸ்ட்ரைக் ரொட்டேட் பண்ணனும்”…. ஆட்டத்தை மாத்தனும்…. இஷானுக்கு எச்சரிக்கை கொடுத்த கம்பீர்..!!

பெரிய ஷாட்களை ஆடுவது எளிது, ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய கற்றுக்கொள்ளுங்கள் என்று இஷான் கிஷனை விளாசினார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.. இஷான் கிஷன்..டீம் இந்தியாவின் வருங்கால நட்சத்திரமாக முன்னேறி வருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில்…

Read more

எனக்கு 18 வயசு..! “என் பேட்டில் இன்னும் ஆட்டோகிராப் உள்ளது” – அதுவே சிறந்த தருணம்…. தோனியை புகழ்ந்த இஷான் கிஷன்..!!

தோனி பாய் கொடுத்த ஆட்டோகிராப் தான் என் வாழ்வின் மிக அழகான தருணமாக நான் கருதுகிறேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் குறிப்பிடத்தக்க இளம் வீரர் இஷான் கிஷன். எனவே, இந்தியாவின் 3 வடிவங்களிலும்…

Read more

Other Story