“வைபவ் நிஜமான வயசு இதுதானா?” – வைரலாகும் நண்பனின் வீடியோ…. மீண்டும் கிளம்பிய ஏஜ் சர்ச்சை…. என்ன நடக்கிறது ஐபிஎல்-லில்….?
ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது பக்கம் திருப்பியுள்ளார் 15 வயதே ஆன வைபவ் சூரியவன்ஷி. 2025 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால்…
Read more