“எனக்கு உடம்பு சரியில்லை”… 16000 அடிகள் நடந்ததால் ஏற்பட்ட காயம்… விடுமுறை எடுத்த ஊழியர்… நாடகம் என புகார் அளித்த நிறுவனம்… நீதிமன்றம் அதிரடி…!!!
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் ஒரு ஊழியர் மருத்துவ விடுப்பில் இருந்தபோது 16,000-க்கும் அதிகமான அடிகள் நடந்து, காயம் குறித்து நாடகமாடியதாகக் கூறி நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம், மீண்டும் ஊழியர் உரிமைகள் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது. சென் என்ற அந்த…
Read more