நெஞ்சே பதறுது..! “தலைகுப்பிற கவிழ்ந்து பயங்கரமாக விழுந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை”… காமன்வெல்த் போட்டியில் நடந்த பகீர் விபத்து… பதற வைக்கும் காணொளி…!!
கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் அணிக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியின் இளம் வீரர் கேப்ரியல் லேங்டன் எதிர்கொண்ட பயங்கரமான விபத்து ஒட்டுமொத்த அரங்கையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இறுதிச் சுற்றில் தனது ஹை பார் …
Read more