கட்சியைத் தட்டிப்பறிக்கப் பார்த்த மூத்த தலைவர்கள்.. உஷாரான மம்தா பானர்ஜி.. தேர்தல் ஆணையத்திற்கு பறந்த முக்கிய லிஸ்ட்…!!
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியில் கடுமையான உட்கட்சிப் பூசலும் பிளவும் ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர் ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் தனிக்…
Read more