“நான் லோகேஷ் கனகராஜ் மீது ரொம்ப கோபமா இருக்கேன்”… லியோ படத்தில் என் கதாபாத்திரத்தை வீணடித்து விட்டார்… நடிகர் சஞ்சய் தத் ஆதங்கம்…!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லனாகவும் நடிகர் விஜயின் அப்பாவாகவும் நடித்திருந்தார். பாலிவுட் சினிமாவில்…
Read more