2026-ல ‘தளபதி’ தான் முதலமைச்சர்” கள்ள ஓட்டை விடாதீங்க…. பூத்ல நின்னு வேலையைப் பாருங்க…. ஆவேசமாப் பேசின புஸ்ஸி ஆனந்த்….!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தொண்டர்கள் இப்போதிருந்தே தயாராக வேண்டும் என அறைகூவல் விடுத்தார். “தலைவர் விஜய்யின் பேச்சைத் தமிழகத்தின் 5 கோடி மக்கள்…
Read more