“தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம்!” ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் மெகா திட்டம் என்ன? வர்த்தக வட்டாரங்களை அதிர வைக்கும் புதிய வியூகம்…!!”
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் நெ. மேரி வில்சன் மற்றும் வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 57-வது கூட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று…
Read more