யாரு சொன்னது விஜய் கைவிட்டாருன்னு..! விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 16 பேர் அமைச்சர்கள்… 50% பேருக்கு பதவி… வதந்திக்கு நெத்தியடி பதில்…!!!!
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 74 வருட திராவிட கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு புதியதாக தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்த நிலையில் முதலமைச்சர் விஜய் உட்பட ஒன்பது பேர் ஏற்கனவே பொறுப்பேற்று கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று 23 பேர்…
Read more