நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட மாநாடு… 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் சீமான்…!!!
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தமிழக அரசியல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும்…
Read more